இஸ்ரேலில் புதிய நீதித்துறை மறுசீரமைப்பு சட்டங்களுக்கு எதிராக 10வது வாரமாக பாரிய எதிர்ப்பு போராட்டம்
Loading… இஸ்ரேலில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் புதிய நீதித்துறை மறுசீரமைப்பு திட்டங்களுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நீதித்துறையில் முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் நீதித்துறை சுதந்திரத்தை குறைப்பதுடன், ஊழல் குற்றச்சாட்டிலிருந்து தப்ப பிரதமர் சட்டத்தை திருத்தி இருப்பதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். Loading… தொடர்ந்து, 10வது வாரமாக அங்கு போராட்டங்கள் வலுத்துவரும் நிலையில், தலைநகர் டெல் அவிவில் திரண்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். சனிக்கிழமையன்று நாடு முழுவதும் 5 இலட்சம் ஜனநாயக சார்பு போராட்டக்கார்கள் … Continue reading இஸ்ரேலில் புதிய நீதித்துறை மறுசீரமைப்பு சட்டங்களுக்கு எதிராக 10வது வாரமாக பாரிய எதிர்ப்பு போராட்டம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed